மேகம் இல்லா இரவு வானம்...
எனைப் பார்த்து சிமிட்டும் மீன்களின் கண்கள்,
தெரு விளக்குகள் தந்தக் காமாலையால்
மஞ்சள் பூத்திருக்கின்றன...
இருளையும் மஞ்சள் படுத்தி
மாசு படச் செய்துவிட்டோமோ!?
எனைப் பார்த்து சிமிட்டும் மீன்களின் கண்கள்,
தெரு விளக்குகள் தந்தக் காமாலையால்
மஞ்சள் பூத்திருக்கின்றன...
இருளையும் மஞ்சள் படுத்தி
மாசு படச் செய்துவிட்டோமோ!?