Thursday, October 18, 2007

தெரு விளக்கு!!

கருப்பு வெயில்
கவியும் வேளையில்
மஞ்சள் நிழல் தரும்
மாயக் குடை..

2 comments: